Surprise Me!

Kajal Aggarwalக்கு ஆண் குழந்தை | மகனுக்கு என்ன பெயர் வைச்சிருக்காங்க தெரியுமா?

2022-04-20 3 Dailymotion

நடிகை காஜல் அகர்வால் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து நேற்று (ஏப்ரல் 19) அம்மாவாகி உள்ளார். <br /> நீல் கிச்சுலு (Neil Kitchlu) என காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சுலுவின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். <br /> நீல் என்றால் வெற்றி என்று அர்த்தம் என கூறுகின்றனர். கத்தி பட வில்லன் பெயர் நீல் நிதின் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. <br /> <br /> South Indian most popular actress Kajal Aggarwal’s baby boy name revealed by her husband Gautam Kitchlu and fans sends their wishes to Kajal Aggarwal.

Buy Now on CodeCanyon